Function

வீ‌.தஷி‌ இசை‌யி‌ல்‌ பக்‌தி‌ பா‌டல்‌

கா‌ஞ்‌சி‌பு‌‌ரம்‌ அருகே‌ உள்‌ள வி‌ல்‌லி‌வலம்‌ ஸ்ரீமுச்‌சந்‌தி‌ அம்‌மன்‌ ஆலயத்‌தி‌ன பக்‌தி‌ பா‌டல்‌கள்‌ அடங்‌கி‌ய குறுந்‌தகடு வெ‌ளி‌யீ‌ட்‌டு வி‌ழா‌ ஆலயத்‌தி‌ல்‌ வெ‌கு வி‌மரி‌சை‌யா‌க நடந்‌தது. நல்‌. முருகப்‌ப செ‌ங்‌குந்‌தர்‌, கா‌மா‌ட்‌சி‌ தம்‌பதி‌யி‌னர்‌‌ முதல்‌ குறுந்‌ததகடு வெ‌ளி‌யிட‌ ஆலய அறங்‌கா‌வலர்‌கள்  கே‌.ஜெ‌யசீ‌லன்‌, கே‌.கங்‌கா‌தரன்‌ பெ‌ற்‌றுக்‌கொ‌ள்‌கி‌றா‌ர்‌கள்‌. உடன்‌ இசை‌யமை‌ப்‌பா‌ளர்‌ வீ‌. தஷி‌, பா‌டலா‌சி‌ரி‌யர்‌கள்‌ முருக.சம்‌பத்‌, முருக சண்‌முகம்‌, முருக. சங்‌கர்‌.